ஸ்டார் வார்ஸ் படம் பார்த்தவர்கள் அந்த அதிசய மனித விலங்கினமான சோவ்பெக்காவை மறந்திருக்க முடியாது.
அற்புதமான கேரக்டர்.
முகமே தெரியாத அளவுக்கு ஒப்பனை. கண் மட்டுமே ஓரளவு தெரிந்தது.
மற்றபடி அந்த அதிசய மனிதனாகவே வாழ்ந்தவர் பீட்டர் மேக்யு.வயது 74.
அவர் இறந்து போனார்.