தமிழ்த்திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் இயக்குனர் கே.பாக்யராஜ். சர்க்கார் பட விவாகரத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால் பெரும்பாலான உறுப்பினர்களும், நிர்வாகிகளும் ஏற்க மறுத்து விட்டதால் மீண்டும் எழுத்தாளர் சங்கத்தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், நடிகர் சங்கத்துக்கு தலைவர் பதவிக்குப் போட்டியிடும் இவர் திரைப்படங்களுக்கு விமர்சனமும் செய்யத்தொடங்கியுள்ளார்.
தனியார் இணைய தளத்தில் விமர்சிக்கும் இவரால் படம் நன்றாக இல்லை என விமர்சிக்க முடியுமா.பத்திரிகையாலர்கள் காட்சிக்கு இவரும் வந்து உட்கார்ந்து கொள்கிறார்.
இவருடைய படங்களின் சுவையான செய்திகளை சொன்னாலே போதுமே.லைக்குகள் ஷெர்கள் அள்ளுமே