
பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ‘நீ எங்க வேனா கோச்சிக்கினு’ என்ற கானா பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் ஜிப்ரான் இசையில் பாடியுள்ளார்.