பால் வண்ணத்து பாவை தமன்னாவுக்கு விரைவில் கல்யாணம் நடக்கும் என்று பாலிவுட் கிளிகள் ஜோதிடம் சொல்கின்றன.
மும்பை வெர்சொனா ஏரியாவில் 2200 சதுர அடியில் பிளாட் வாங்கி இருக்கிறார். பதினாறு கோடி. இந்த விலை மிகவும் அதிகம் என்று சொல்கிறார்கள். ஆனாலும் அவசரப்பட்டு வாங்கியதன் நோக்கம் தனக்கானதாக இருக்க வேண்டும் என விரும்புகிறாராம்.
வீட்டார் மணமகனைப் பார்த்து பேசி விட்டார்கள். பிசினஸ் மேன் என்கிறார்கள். அவருக்கே மாளிகை இருக்கும்போது இந்த பிளாட் எதுக்கு?