Common man presents in B.கணேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத ஆக்சன் ன் @ லவ் கலந்த பக்கா கமர்ஷியல் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. படத்தை இயக்குகிறார் ரத்தினசிவா.(இவர் “வா டீல்” இயக்குனர்) கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.(இவர் சலீம் படத்தின் ஒளிப்பதிவாளர்)இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளனர