Friday, September 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பழம்பெரும் நடிகர் காசிமை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்!

admin by admin
November 1, 2015
in News
423 4
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ !

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!

தேசிய, மாநில, சர்வதேச விருதுகள் பெற்ற அப்புக்குட்டி!

kasim Thathaதிருச்சியில் உள்ள பழம் பெரும் நடிகரான காசிம் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளான பூச்சி முருகன், ஜெரால்ட், டேவிட், துரை ஆகியோர் இன்று அவருடைய வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தனர். திரு. காசிம் (வயது 90) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். காசிம் அவர்களின் புதல்வரான சுல்தான் (வயது 60) தம் தந்தை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த போது நடிகர் சங்க நிர்வாகியான பொன்வண்ணன் அவர்களை அலை பேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு மருத்துவ செலவிற்கு நதி உதவி கோரி இருந்தார். சங்கத்தில் கலந்து பேசி ஒரு மணி நேரத்திற்குள் ரூபாய் 15,000 தருவதாக பதில் அளித்ததுடன் அன்று மாலையே பணம் நடிகர் சங்க உறுப்பினர் ஒருவரின் மூலமாக காசிம் அவர்களின் புதல்வரான சுல்தானிடம் கொடுக்கப்பட்டது . திரு. காசிம் அவர்கள் 45 வருடங்களாக தமிழ் சினிமா நடிகராகவும் , 38 வருடங்களாக நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களுடனும் , நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடனும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களில் குறிப்பிடதக்கது கலைஞர் அவர்களின் கை வண்ணத்தில் வெளிவந்த “பூம்புகார்” என்ற திரைப்படத்தில் இளங்கோவடிகளாகவும், முதல்வர் புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் திரைப்படமான “மேஜர் சந்திரகாந்த்” மற்றும் ஆச்சி மனோரம்மாவுடன் “லவ குசா” படத்திலும் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம், இந்தி மொழிகளை சேர்த்து சுமார் 300 படங்களில் நடித்துள்ளார். இவர் தற்ப்போது உடல் தகுதி பெற்று வீடு திரும்பியுள்ளார். இவரை இன்று நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்து நலம் விசாரித்தனர் . இதனால் மகிழ்ச்சியடைந்த நடிகர் காசிம் புதிதாக பொறுப்பேற்றுள்ள நடிகர் சங்கத்தையும் அதன் நிர்வாகிகளையும் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டியுள்ளார்.

admin

admin

Related Posts

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ !
News

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ !

by admin
September 10, 2026
நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் மீது  அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!
News

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!

by admin
September 10, 2026
தேசிய, மாநில, சர்வதேச விருதுகள் பெற்ற அப்புக்குட்டி!
News

தேசிய, மாநில, சர்வதேச விருதுகள் பெற்ற அப்புக்குட்டி!

by admin
September 10, 2026
விஜய் சேதுபதி அட்லீ கூட்டணியில் உருவான ‘பத்தா’ !  முதல் சிங்கிள் ‘மகளே’  பாடல் வெளியானது!
News

விஜய் சேதுபதி அட்லீ கூட்டணியில் உருவான ‘பத்தா’ ! முதல் சிங்கிள் ‘மகளே’ பாடல் வெளியானது!

by admin
September 10, 2026
‘ஹைக்கூ’ படத்தின் டீசரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!
News

‘ஹைக்கூ’ படத்தின் டீசரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!

by admin
September 10, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?