ராக்கி சாவந்த்னு ஒரு பாலிவுட் நடிகை. ரெண்டு தமிழ்ப் படங்களிலும் நடிச்சிருக்காப்ல!
வெட்டித்தனமான வீராப்பு, பொய், இதெல்லாம் கலந்த கவர்ச்சி நடிகை.
கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி. தன்னோட ரசிகர்னு சொல்லி ரிதேஷ் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.
இப்ப ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி !
ரெண்டு மாச கர்ப்பம்னு சொன்னால் என்ன நினைக்கிறது?
இதில இன்னொரு வேடிக்கை என்னான்னா தீபக் கலால்னு ஒரு டி.வி.நடிகர். கிறுக்குத்தனமான வேலை செய்வதில் கில்லாடிக்கு வெள்ளை அடிக்கிற ஆளு.திடீர்னு பிரா,பாவாடைன்னுவந்து நிற்பார்
இந்த ஆளை கல்யாணம் பண்ணிக்கிறதா முன்பு ராக்கி சாவந்த் இன்விடேஷன்லாம் அடிச்சாங்க.
அந்த ஆளும் நாங்க ரெண்டு பேரும் நிர்வாணமாக கல்யாணம் பண்ணிக்கப்போறோம்னு பேட்டிகளை தட்டி விட்டார்.ஆனால் கல்யாணமும் நடக்கல. ஒன்னும் நடக்கல. உறவு அந்து போனதா ராக்கி பேட்டியத் தட்டி விட்டாங்க.
ஆனா இதில என்ன வேடிக்கைன்னா ராக்கியின் கர்ப்பத்துக்கு நாந்தான் காரணம்னு உரிமை கொண்டாடுறார் தீபக் கலால்.
இதுக்கு எங்க போயி பஞ்சாயத்து பண்றது?