பெயர் ரீட்டா.வயது 59.
பொதுவாக சிம்பன்சிகள் நாற்பது ஆண்டுகள் வாழக்கூடியவை.
டெல்லி மிருகக்காட்சி சாலையில் ரீட்டா என்கிற மனிதக்குரங்கு 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி பிறந்தது.மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் ரீட்டாவுக்கு தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது.உணவுகள் செல்லவில்லை.திரவ உணவுகள்தான் கொடுக்கப்படுகின்றன. மூவர் கொண்ட சிறப்புக் குழு ரீட்டாவை கவனித்து வருகிறது.
நமது பிரார்த்தனை கடவுளே காப்பாற்று!