பாலிவுட்டின் அதிரடி கவர்ச்சிநாயகி சன்னி லியோன், சமீப காலமாக கவர்ச்சி பக்கம் திரும்பாமல், விளையாட்டு பக்கம் கவனத்தை செலுத்தி வந்தார். அதன் விளைவாக
சமூக வலைத்தளங்களில் இளைஞர்களிடையே நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்த சன்னி லியோன் சமீப காலமாக கவர்ச்சி பதிவுகளுக்கு விடை கொடுத்து விட்டு விளையாட்டு சம்பந்தமான புகைப்படங்களை செய்திகளையும் பகிர்ந்து வந்தார்.விளைவுநம்பர் ஒன் இடத்திலிருந்து அதிரடியாக பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
இதனால்,கடும் அதிர்ச்சியடைந்த சன்னி லியோன் இழந்த இடத்தை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில்,மீண்டும் கவர்ச்சிப் புரட்சி நடத்தி வருகிறார். சன்னி லியோன் தற்போது நிர்வாணமாக திராட்சைகள் அடங்கிய பாத் டப்பில் குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் இளைஞர்களின் கவனத்தை தனது பக்கம் திரும்பியுள்ளார். இவ்வீடியோ இளைஞர்கள் மத்தியில் பெரியளவில் வைரலாகி வருகிறது.