பிரபல நாட்டுப்புற மற்றும் திரை இசைப் பாடகருமான புஷ்பவனம் குப்புசாமியின் மகள் டாகடர் பல்லவி அகர்வாலை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரது மகள் பல்லவி, ‘நான் எங்கும் காணாமல் போகவில்லை. என்னை யாரும் கடத்தவில்லை, நான் தற்போது வீட்டில்.குடும்பத்தினருடன் தான் இருக்கிறேன் என்னை காணவில்லை என புகார் கொடுத்தாக சொல்லும் என் அப்பா அன்று ஊரிலேயே இல்லை . இந்த தவறான செய்தி.யாரும் நம்ப வேண்டாம். எப்படி யார் மூலம் பரவியது என்பது இது வரை தெரிய வில்லை. இதனால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்து இருக்கிறேன்’.இவ்வாறு பல்லவி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வீடியோ இணைப்பு கீழே…