Friday, July 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Politics

தேர்தலில் போட்டியிடத் தயார்.! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு.

admin by admin
January 21, 2020
in Politics
426 5
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சிகள் திமுகவும் அதிமுகவும்தான்.! 

You might also like

கபாடி வீராங்கனைக்கு பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை.! அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் !!

தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை! பரபரப்பாகும் அரசியல் களம் !!. …

போதைக்கு எதிரான யுத்தம் ! மக்கள் நீதி மய்யக்கட்சி அதிரடி தீர்மானம்!!

ஆட்சி பீடத்தில் இருப்பதால் அதிமுகவுக்கு அதிகாரபலம் கூடுதல் வலிமை.  அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இரண்டு கழகமும் சம வாய்ப்புகளை பெற்றிருந்தன. இதற்கு  பண பலமும் அதிகாரமும் அதிமுகவுக்கு இருந்ததால் வெற்றி பெற முடிந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 

விரைவில் தேர்தல் வர இருப்பதால் எல்லா கட்சிகளுமே வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வருகின்றன. 

திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் “கழகம் கட்டளையிட்டால் தேர்தல் களம் புக தயாராக இருப்பதாகவும் ,தமிழகத்தில் எந்த தொகுதியில் நிற்க சொன்னாலும் நிற்பேன் “என்று சொன்னார்.

ஆயிரம் விளக்குத் தொகுதியில் நிற்கலாம் என்று அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது.

கலைஞர் கருணாநிதியின் வரலாறை படமாக்கும் ஆசை இருப்பதாக சொன்னார். கலைஞர் வேடத்தில் தகுந்த நடிகரை நடிக்க வைத்து அந்த படத்தை  தயாரிக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாகவும் உதயநிதி சொன்னார். 

“தலைவர் கலைஞருக்கு திரைப்படங்களில் வருகிற நீதி மன்ற காட்சிகளை பார்ப்பதில்  அதிக விருப்பம் இருந்தது..நான் நடித்த மனிதன் படத்தின் நீதி மன்ற காட்சியை அவருக்கு காட்டலாம் என்றிருந்தேன் .ஆனால் இயலாமல் போனது” என்கிற வருத்தத்தையும்  தெரிவித்துக் கண்டார்.

Tags: உதயநிதி ஸ்டாலின்திமுகதேர்தல்
admin

admin

Related Posts

கபாடி வீராங்கனைக்கு  பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை.! அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் !!
Politics

கபாடி வீராங்கனைக்கு பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை.! அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் !!

by admin
June 28, 2026
தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை!  பரபரப்பாகும் அரசியல் களம் !!. …
Politics

தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை! பரபரப்பாகும் அரசியல் களம் !!. …

by admin
June 1, 2026
போதைக்கு எதிரான யுத்தம் ! மக்கள் நீதி மய்யக்கட்சி அதிரடி தீர்மானம்!!
Politics

போதைக்கு எதிரான யுத்தம் ! மக்கள் நீதி மய்யக்கட்சி அதிரடி தீர்மானம்!!

by admin
January 24, 2026
திமுக கூட்டணிக்கு , கண்டிப்பாக  பிரசாரம் செய்வேன்! -கமல்ஹாசன் எம்பி,
Politics

திமுக கூட்டணிக்கு , கண்டிப்பாக  பிரசாரம் செய்வேன்! -கமல்ஹாசன் எம்பி,

by admin
December 18, 2025
மாநிலங்களவை  எம்பியானார்  கமல்ஹாசன் !
Politics

மாநிலங்களவை எம்பியானார் கமல்ஹாசன் !

by admin
July 25, 2025

Recent News

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

July 9, 2026
ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

July 9, 2026
ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

July 9, 2026
‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’  மியூசிக் வீடியோ வெளியானது!

‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியானது!

July 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?