கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது .இந்நிலையில் இக்கூட்டணி மீண்டும் புதிய படத்திற்காக இணைகிறது.விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்க்கிறார்.இப்படம் நானும் ரவுடி தான் படத்தின் 2 .ம் பாகமாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அனிருத் இசையமைப்பாளர் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனது தெரிகிறது.