பாலிவுட்டின் மிகப்பெரிய பாடகி கனிகா கபூர்.
கடந்த இரு வாரத்துக்கு முன்னதாக லண்டனில் இருந்து திரும்பியவர் எப்படியோ விமான நிலைய சோதனைகளை சமாளித்து விட்டு வீட்டுக்குப் போய் விட்டார்.
ஆனாலும் உடம்பு கேட்கணுமே…! நாலைந்து பேருடன் சோதனைக்கு சென்றதில் இவருக்கு மட்டும் தொற்று இருப்பது தெரிய வந்தது.