அனுசுயா …ஆந்திர நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளினி.
சகஜமாக பழகுவார்.தற்போது கிருஷ்ண வம்சியின் ‘ரங்க மார்த்தாண்டா ‘படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் தருண் பாஸ்கர் கொடுத்த சிறப்பு விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது நிறை போதையில் இருந்ததாக ஒரு செய்தி அடிபட்டது.
இது உண்மையா பொய்யா என்கிற தவிப்பில் இருந்தபோதுதான் அவரது சமூக வலைத்தளம் வழியாக நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் தனது சந்தேகத்தை கேட்டிருந்தார்.
அந்த ரசிகரை “நீயெல்லாம் இன்னும் வளரல என்பதை உன்னுடைய கேள்வியே சொல்லுது!”என்று மடக்கி விட்டார்.