கமல்ஹாசன் ,விஜய்சேதுபதி ஆகியோர் கலந்து கொண்ட கலந்துரையாடலில் மருதநாயகம் வெளியாவது எப்போது? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் கூறியதாவது,
“மருதநாயகம் புத்தக வடிவில் என்றால் அது இப்படிங்கிறதுக்குள்ள முடிஞ்சுரும் .ஆனா,நான் எடுக்கிற மருதநாயகம் என்ற சின்ன கான்சா, கான்ஸாவின் மரணத்திற்கு பின் வரும் கோர்வை அது.மருதநாயகம் என்னும் 40 வயது இளைஞனின் கதை அது. அதில் நான் நடிக்கணும்னா இப்ப கதையை மாத்தணும், இல்லைனா,வேறு ஹீரோவை நடிக்க வைக்கணும் ” இவ்வாறு அவர் கூறினார்.