மியா மல்கோவா வை உரித்தே விட்டார் ராம் கோபால் வர்மா.
இது மாம்பழ சீசன் வேற. நடிகையின் பெயரும் மல்கோவா. பிறகென்ன இயக்குநரும் கேமராமேனும் பாலைவனத்தில் உருட்டிவிட்டு விளையாடி இருக்கிறார்கள்.
மல்கோவா அடல்ட் பட நடிகை.அவருக்கு அவிழ்ப்பது அணைப்பது ,உதடுகளை தின்பது என்பதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் ..இதுவும் கடந்து போகும். மேலும் பல காட்சிகள் விரியும் என்பதுதான்.
இந்தப்படம் ஓடிடி தளத்தில்தான் வெளியாகப்போகிறது என்பதால் கத்திரியைப் பற்றிய கவலை இல்லாமல் ராம்கோபால் வர்மா விளையாடி இருக்கிறார். மே 29 ஆம் தேதி உலகளாவிய வெளியீடு .
தேனிலவுக்கு பசுமை சார்ந்த இடங்களுக்கு போவார்கள் .சுகம் காண்பார்கள். ஆனால் மல்கோவா ஜோடி பாலைவனத்துக்குப் போகிறது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை உயிரினம் எதுவும் தெரியவில்லை ஆனால் மல்கோவாவை அவன் அணு அணுவாக ரசித்து புசிக்கும்போதுதான் குதிரைகளில் வருகிறார்கள் .அநேகமாக அவர்கள் ஜோம்பிகளாக இருக்கலாம். எப்படி தப்பினார்கள் என்பதுதான் கதை.
ராம்கோபால்வர்மாவின் கற்பனைக்கு சூரியன் அஸ்தமிக்கும் காட்சி ஒன்றே போதும்.
குப்புறப்படுத்திருக்கிறாள் மல்கோவோ. மெதுவாக அவள் பிட்டத்தை உயர்த்துகிறபோது கிடைக்கிற இடைவெளியில் சூரியன் தெரிகிறான். என்னே கற்பனை,!