Sunday, April 19, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பு!-அரசு அனுமதி!!

admin by admin
May 21, 2020
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சமீபத்தில் பெப்சி மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சந்தித்து, சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.இந்நிலையில், ‘சின்னத்திரை படப்பிடிப்புகளை நாளை முதல் சில நிபந்தனைகளுடன் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்  கூறப்பட்டுள்ளதாவது,
1, சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் (Indoor Shooting Only) படப்பிடிப்பு நடத்த வேண்டும்.

You might also like

திருமணம் ஒரு முற்றுகை இடப்பட்ட கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய பட போஸ்டர் !

விக்ரமின் பிறந்தநாளில் “சீயான் 63” புதிய பட அறிவிப்பு!

2, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு (containment zone) இது பொருந்தாது.

3, பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. எனினும் ஊரகப் பகுதிகளில் (தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர- Except-Containment Zone) பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் தடை ஏதுமில்லை.

4, பார்வையாளர்களைக் கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது.

5, படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டை படப்பிடிப்பிற்கு முன்பும் பின்பும் கண்டிப்பாக கிருமிநாசினியால் (Disinfection) சுத்தம் செய்ய வேண்டும்.

6, படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள் நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் (Mask) அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் (Social Distance) கடைப்பிடிக்க வேண்டும்.

7, நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பு நிறைவடையும்போது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்.

8, படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப் அல்லது கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

9, படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும்.

10, அதேபோன்று படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் கேமராக்கள் உட்பட அனைத்து சாதனங்களையும் கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

11, சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் கலைஞர்கள் அல்லது தொழில்நுட்பப் பணியாளர்கள் படப்பிடிப்பு வளாகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது.

12, அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்படவேண்டும்.

13, அதிகபட்சமாக நடிகர், நடிகை தொழில்நுட்பப் பணியாளர்கள் உட்பட 20 எண்ணிக்கைக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம்.

14, சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும் பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

15, மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் கட்டுப்பாடுகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

16, படப்பிடிப்புக்கு வருகை தரும் அனைவரும் மேற்கண்ட நிபந்தனைகளை தவறாமல் கடைப்பிடிப்பதை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உறுதி செய்துகொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது”
இவ்வாறு தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையர், மாவட்டங்களில் ஆட்சியர் அனுமதியை பெற வேண்டும். படப்பிடிப்பில் அதிகபட்சம் 20 பேர் பங்கற்கலாம். போன்ற நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது.

admin

admin

Related Posts

திருமணம் ஒரு  முற்றுகை இடப்பட்ட  கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!
News

திருமணம் ஒரு முற்றுகை இடப்பட்ட கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!

by admin
April 18, 2026
விஜய் தேவரகொண்டா –  இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய பட  போஸ்டர் !
News

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய பட போஸ்டர் !

by admin
April 18, 2026
விக்ரமின்  பிறந்தநாளில்  “சீயான் 63”  புதிய பட அறிவிப்பு!
News

விக்ரமின் பிறந்தநாளில் “சீயான் 63” புதிய பட அறிவிப்பு!

by admin
April 18, 2026
ஜே.டி. சக்கரவர்த்தியின் ‘சூனியம்’: கவனம் கவரும் திகில் முயற்சி!
News

ஜே.டி. சக்கரவர்த்தியின் ‘சூனியம்’: கவனம் கவரும் திகில் முயற்சி!

by admin
April 17, 2026
மித்தாலஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ” பகவான் ” !
News

மித்தாலஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ” பகவான் ” !

by admin
April 17, 2026

Recent News

விஜய் தேவரகொண்டா –  இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய பட  போஸ்டர் !

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய பட போஸ்டர் !

April 18, 2026
விக்ரமின்  பிறந்தநாளில்  “சீயான் 63”  புதிய பட அறிவிப்பு!

விக்ரமின் பிறந்தநாளில் “சீயான் 63” புதிய பட அறிவிப்பு!

April 18, 2026
ஜே.டி. சக்கரவர்த்தியின் ‘சூனியம்’: கவனம் கவரும் திகில் முயற்சி!

ஜே.டி. சக்கரவர்த்தியின் ‘சூனியம்’: கவனம் கவரும் திகில் முயற்சி!

April 17, 2026
மித்தாலஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ” பகவான் ” !

மித்தாலஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ” பகவான் ” !

April 17, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?