நிஹாரிகா மாப்பிள்ளை இவர்தான்! இப்பிடி சூடு !!

ஆந்திர மெகா ஸ்டார் குடும்பத்தைச்சேர்ந்த ஒரே நடிகை நிஹாரிகா .சில படங்கள்தான் நடித்திருக்கிறார்.

இவருக்கு திருமணம் நடக்கப்போகிறது என்பதை பலவித கண்ணோட்டமுடன் ஊடகங்கள் எழுதின.

அவரும் வருங்கால கணவரின் முகத்தைக்காட்டாமல் படம் போட்டு யாரிவர் என்பதை கண்டு பிடியுங்கள் என்பது மாதிரி குவிஸ் போட்டி நடத்தினார்.

கடைசியில் அந்த விடையை படம் போட்டு காட்டிவிட்டார்.

மணமகன் பெயர் வேங்கட சைதன்ய ஜொன்னலகட்டா !!! ஐடி கம்பெனியில் வேலை.அப்பா பிரபாகர் ராவ். குண்டூர் ஐ.ஜி.

ஆகஸ்ட்டில்தான் நிச்சயதார்த்தம். அதுக்குள்ளே கொரானா போயிடாது?