Friday, December 12, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மதுரையில் நடந்த “சிவகாமியின் செல்வன்” பட விழா!

admin by admin
February 28, 2016
in News
428 4
0
598
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை மாநகரத்தில் எத்தனையோ சினிமா நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இன்று முதன் முறையாக டிரைலர் வெளியிடு விழா நடந்துள்ளது.

Trailer Launch Stills (4)1974 ஆம் ஆண்டு கண்ணதாசன், வாலி, புலமைபித்தன் ஆகியோர் பாடல் வரிகளில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், CV ராஜேந்திரன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வானிஸ்ரீ, லதா, MN ராஜம், நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற “சிவகாமியின் செல்வன்” திரைப்படம் தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் செய்யப்பட்டு மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் வெளிவரவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியிடு விழா இன்று மதுரையில் உள்ள பிரியா காம்பளக்ஸ் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

You might also like

கௌதம் ராம் கார்த்திக் படத்திற்கு கிளாப் அடித்தார், இயக்குநர் மாரிசெல்வராஜ்!

NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

ரொமான்டிக் காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !

இந்த முயற்சி மறைந்த விமான ஓட்டி, Flight Lieutenant திரு. பிரவின் அவர்களுக்காக சமற்பிக்கபட்டது. இவ்விழாவை பிரவின் அவர்களின் தாயார் திருமதி மஞ்சுளா அவர்கள் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

Trailer Launch Stills (6)நிதியரசர் R. பொன்னுசாமி அவர்கள் “சிவகாமியின் செல்வன்” (Digitally Remastered Version) டிரைலரை வெளியிட கமலா சினிமாஸ் VNCT வல்லியப்பன் அவர்கள் பெற்றுகொண்டார்.

விழாவிற்கு திரு.K.ஈஸ்வரமூர்த்தி MA (மதுரை சிவா மூவிஸ், தாளாளர், கிரேஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, மதுரை) மற்றும் திரு. ஆர். செல்வின்ராஜ் (மதுரை ராம்நாட் யுனைடெட் பிலிம் டிஸ்டிரிபுயுட்டர்ஸ் அசோசியேஷன்) அவர்கள் தலைமை தாங்க, திரு. அன்னபூர்ணா T.தங்கராஜ் (தலைவர், மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமீட்டி) முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக திரு. என். நன்மாறன் (Ex. MLA), திரு. B. ஜான் மோசஸ் (மாநில பொது செயலாளர், மதசார்பற்ற ஜனதாதளம்), திரு. சொக்கலிங்கம் (திவ்யா பிலிம்ஸ்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Trailer Launch Stills (2)Air Force Association சார்பாக சுமார் 200க்கு மேற்பட்டவர்களும், மாயாண்டி பாரதி மேல்நிலை பள்ளியிலிருந்து சுமார் 300 மாணவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். மேலும் சென்னை, திருச்சி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பெருவாரியான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Trailer Launch Stills (3)இவ்விழாவின் ஏற்பாடுகளை ஸ்ரீ சூர்யா மூவிஸ் திரு குணசேகரன், மதுரை சிவா மூவிஸ் திரு கா. சுந்தர்ராஜன், பிரபு வெங்கடேஷ், ரமேஷ் பாபு, பழினிசாமி, பாண்டி, குமார், கார்த்திகேயன், சோமசுந்தரம் செய்திருந்தனர்.

கனகசபை தயாரிப்பில் உருவான நடிகர் திலகத்தின் “சிவகாமியின் செல்வன்” (Digitally Remastered Version) படத்தை மதுரை சிவா மூவிஸ் மற்றும் ஸ்ரீ சூர்யா மூவிஸ் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.

admin

admin

Related Posts

கௌதம் ராம் கார்த்திக் படத்திற்கு கிளாப் அடித்தார், இயக்குநர் மாரிசெல்வராஜ்!
News

கௌதம் ராம் கார்த்திக் படத்திற்கு கிளாப் அடித்தார், இயக்குநர் மாரிசெல்வராஜ்!

by admin
December 12, 2025
NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!
News

NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

by admin
December 12, 2025
ரொமான்டிக்  காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !
News

ரொமான்டிக் காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !

by admin
December 12, 2025
‘அவதார்’ படத்திற்கு இந்தியாவின்  வலுவான ‘ஆன்மீக’ தொடர்பு! – இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.
News

‘அவதார்’ படத்திற்கு இந்தியாவின் வலுவான ‘ஆன்மீக’ தொடர்பு! – இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

by admin
December 11, 2025
நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர், திமுகவில் இணைந்தார் !
News

நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர், திமுகவில் இணைந்தார் !

by admin
December 11, 2025

Recent News

NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

December 12, 2025
ரொமான்டிக்  காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !

ரொமான்டிக் காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !

December 12, 2025
‘அவதார்’ படத்திற்கு இந்தியாவின்  வலுவான ‘ஆன்மீக’ தொடர்பு! – இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

‘அவதார்’ படத்திற்கு இந்தியாவின் வலுவான ‘ஆன்மீக’ தொடர்பு! – இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

December 11, 2025
நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர், திமுகவில் இணைந்தார் !

நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர், திமுகவில் இணைந்தார் !

December 11, 2025

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?