“ மொட்ட சிவா கெட்ட சிவா “.

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க வேந்தர் மூவீஸ் மதன் உலகம் முழுவதும் வெளியிடும் படம் “ மொட்ட சிவா கெட்ட சிவா “
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். ms.ks.-1முக்கிய கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். நாயகியாக நிக்கிகல் ராணி நடிக்கிறார். மற்றும் அஸ்வத் தோஸ் ராணா, கோவைசரளா, மதன் பாப், தம்பிராமைய்யா, சதீஷ், கும்கி அஸ்வின், சுகன்யா, தேவதர்ஷினி, பாண்டு, மயில்சாமி, மனோபாலா, மகாநதி சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், ஸ்ரீமன், சாம்ஸ், வி.டி.வி.கணேஷ், காக்காமுட்டை ரமேஷ், சரண்தீப், வம்சி, பாவாலட்சுமணன், சரத், ஜி.வி.குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.இந்த படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற பட்டாஸ் படத்தின் ரீமேக். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.ஒளிப்பதிவு – சர்வேஸ் முராரி,இசை – அம்ரீஷ்,திரைக்கதை, இயக்கம் – சாய்ரமணி.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அம்பத்தூர் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இரண்டு பாடல்களை வெளிநாடுகளில் படமாக்க உள்ளனர். ராகவா லாரன்ஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87 வது படமாகும்.

motta siva ketta siva.இந்த படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற பட்டாஸ் படத்தின் ரீமேக். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.