ஆபாசமாக வடிவமைக்கப்பட்ட கேக். பிறந்தநாள் கொண்டாடிய நடிகை.!

நடிகை நியா சர்மா ..30 வயது. பாலிவுட் நடிகை.

அண்மையில் தன்னுடைய 30 ஆவது பிறந்த நாளை நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடினார். நண்பிகளும் அடக்கம் .

யாருமே இவரளவுக்கு கேக் வைத்து கொண்டாடியிருப்பார்களா என்பது அந்த காமதேவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கும்.

வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட கேக்.

உங்களால் ஊகிக்க முடிகிறதா ? முடிந்தால் கடைசி பாராவுடன் ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ளுங்கள் .

வட்ட வடிவமாகவோ ,இதயம் மாதிரியோ வடிவமைக்கப்பட்டு அதில் சித்திர வேலைகள் செய்யப்பட்டிருக்குமோ என நினைத்தால் .நீங்கள் நினைத்தது நூத்துக்கு நூறு …….?

தப்பு.!

கேக் வட்ட வடிவம்தான் .ஆனால் அதில் நடுநாயகமாக இருந்தது ….ஆணுடைய அந்தரங்க உறுப்பு மாதிரியான சாக்லேட்.!

கேவலமாக இல்லையா.?அந்த கேவலத்தை வீடியோவாக, இன்ஸ்டரா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.