Thursday, July 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மானத்தை வாங்காதீர்கள் : நடிகர் சங்கத்துக்கு ஆர். கே. செல்வமணி வேண்டுகோள்!

admin by admin
March 30, 2016
in News
428 4
0
599
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மானத்தை வாங்காதீர்கள் நடிகர்களில் கிரிக்கெட் ஆடத் தெரிந்தவர்களை போட்டிக்கு அனுப்புங்கள் என்று நடிகர் சங்கத்துக்கு  ஆர். கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

kaattupura audiolaunch (1)இது பற்றிய விவரம் இதோ:

You might also like

கணிக்க முடியாத கதை …..சுசி கணேசனின் “ஒரண்ட”!

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ” ஃபர்ஸ்ட் லுக் !

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப  வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ் .அவர்  தன்மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் ‘காட்டுப்புறா’. இது தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகள் வாசனைப் படமாக உருவாகியுள்ளது.

kaattupura audiolaunch (4)இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா தியாகராயர் க்ளப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ஆடியோவை வெளியிட்டார்.

kaattupura audiolaunch (20)விழாவில்  தமிழ் திரைப்பட இயக்குநர்கள்  சங்கத்தின் செயலாளர் ஆர்.கே. செல்வமணி பேசும் போது

R.-K.-Selvamani” இந்த பாபு கணேஷ் என் நெருங்கிய நண்பர். குடும்பத்துடன் பழகிடும் குடும்ப நண்பர். என் காலத்தில் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். நான் 30 ஆண்டுகளுக்கு முன் ‘செம்பருத்தி’
எடுத்தபோது அவர் ‘கடல்புறா’ எடுத்தார். இப்போது ‘காட்டுப்புறா’ எடுத்திருக்கிறார். அவர் மகன் அன்று கைக்குழந்தை, இன்று கதாநாயகனாகி இருக்கிறான். 8 பேக் வைத்திருக்கிறான்  ஒரு நாள் பாபு கணேஷ் எனக்கு தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசினார். என் மகனை சிசி எல்லில் சேர்க்காமல் தவிர்த்து விட்டார்கள் என்று. ஏதாவது செய்ய முடியுமா  என்றார்.
அது நடிகர் சங்கம் சம்பந்தப்பட்டது நான் ஒன்றும் செய்ய முடியாதுப்பா என்றேன்.
என் மனைவி ரோஜாவின் அண்ணன் மகள் என்னிடம் கேட்டாள். ‘என்ன மாமா உங்க ஆளுங்க. ஊத்திக்கிட்டு வந்துட்டாங்க போல..’ அவள் என்னைக் கேலி செய்தாள்.செலிபிரிட்டி கிரிக்கெட்டில் நம் நடிகர்கள் சரியாக ஆடாததைத்தான் அப்படிச் சொல்லிக் காட்டினாள்.

யாரோ  நடிகர்கள் செலிபிரிட்டி கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஆனால் வெளியில் இருப்பவர்கள் தமிழ்நாடே ஆடுவதாக  நினைக்கிறார்கள்..தமிழர்களே ஆடுவதாக நினைக்கிறார்கள். நம் மானம் போகிறது. நடிகர் சங்கத்துக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன் இதுமாதிரி செலிபிரிட்டி கிரிக்கெட்டுக்கு ஆடத்தெரிந்த நடிகர்களை அனுப்புங்கள் .ஆடத்தெரியவில்லை என்றால் சில மாதம் பயிற்சி கொடுத்து அனுப்புங்கள்.இப்படி மானத்தை வாங்காதீர்கள். ரிஷிகாந்துக்கு தாணு சார் வாய்ப்பு தருவதாக கூறியிருக்கிறார்.இன்றைக்கு சினிமா மாறியிருக்கிறது.இன்றுள்ள சூழலில்  ‘காட்டுப்புறா’வை  வெளியிட முடியுமா?  இன்றைக்குள்ள சினிமாபழையபடி வருமா?

இன்று படம் ஓடவில்லை ஓடவில்லை  என்கிறோம். எந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடுகிறது என்று நமக்கே தெரிவதில்லை ரசிகன் எப்படி வருவான்?

பழையபடி குறிப்பிட்ட திரையரங்குகளில் தினசரி 3 காட்சிகள் முறை  மீண்டும் வர வேண்டும். எந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடுகிறது என்று ரசிகர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும்.

சினிமா சூழல் மாறி விட்டது. முதலில் எங்களை விரட்டினார்கள். இனி உங்களையும்  (தயாரிப்பாளர்களை )விரட்டப் போகிறார்கள்.

இப்போது சினிமா புரோக்கர்கள் கையில் போய்விட்டடது. புரோக்கர்கள்தான் நம்மை ஆண்டு வருகிறார்கள். உற்பத்தி செய்பவர்கள் வாழ முடியவில்லை, விற்கிறவர்களும் வாழ முடியவில்லை. இது விவசாயத்தில் மட்டுமல்ல சினிமாவிலும் வந்து விட்டது. இது என்று மாறும்? ”
இவ்வாறு செல்வமணி ஆவேசத்துடன் பேசினார்.

விழாவில் கிரிக்கெட்வீரர் பத்ரிநாத் சுப்ரமணியன், மிஸ்டர் வேர்ல்டு ராஜேந்திரமணி, சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி , பாடகர் கானாபாலா, பாடகி வாணிஜெயராம், இயல்இசை நாடக மன்ற செயலாளர் சச்சு. தயாரிப்பாளர்கள் ‘பிலிம் சேம்பர்’ காட்ரகட்டபிரசாத்,ஜெயந்தி சண்ணப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

admin

admin

Related Posts

கணிக்க முடியாத கதை …..சுசி கணேசனின் “ஒரண்ட”!
News

கணிக்க முடியாத கதை …..சுசி கணேசனின் “ஒரண்ட”!

by admin
July 15, 2026
விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ”  ஃபர்ஸ்ட் லுக் !
News

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ” ஃபர்ஸ்ட் லுக் !

by admin
July 15, 2026
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !
News

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

by admin
July 15, 2026
‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!
News

‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

by admin
July 15, 2026
அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!
News

அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!

by admin
July 15, 2026

Recent News

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ”  ஃபர்ஸ்ட் லுக் !

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ” ஃபர்ஸ்ட் லுக் !

July 15, 2026
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

July 15, 2026
‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

July 15, 2026
அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!

அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!

July 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?