Friday, December 5, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

எனக்கு பிடி வாரண்டா? அதிர்ச்சியாயிருக்கு…இயக்குனர் ஷங்கர் பரபரப்பு அறிக்கை!

admin by admin
February 1, 2021
in News
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல இயக்குனரான ஷங்கர் கடந்த 11 ஆண்டுகளாக எந்திரன் படம் கதை திருட்டு விவகாரத்தில்  நீதிமன்றத்தில் நேரில்  ஆஜர் ஆகாததால், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளதாக கடந்த 2 நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது,“வணக்கம், எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனது வழக்கறிஞர் திரு.சாய் குமரன், நீதிமன்றத்தை இன்று அணுகி இந்தச் செய்தி குறித்து அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.

You might also like

நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’!

பெரும்பொருட்செலவில் உருவாகும் நாகபந்தம் ‘கிளைமேக்ஸ்’ !

சுந்தர் சி வெளியிட்ட ‘மாயபிம்பம்‌’ போஸ்டர்!

எனக்கெதிராக அப்படி எந்த வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார். இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது.

அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும், நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலைத் தந்துள்ளது.

இது போன்ற பொய்யான செய்திகள் இனி பரவாது என்பதை உறுதி செய்ய, எனது இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பகிர வேண்டும் என்று தயவுகூர்ந்து அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

admin

admin

Related Posts

நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’!
News

நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’!

by admin
December 4, 2025
பெரும்பொருட்செலவில் உருவாகும் நாகபந்தம் ‘கிளைமேக்ஸ்’ !
News

பெரும்பொருட்செலவில் உருவாகும் நாகபந்தம் ‘கிளைமேக்ஸ்’ !

by admin
December 4, 2025
சுந்தர் சி வெளியிட்ட ‘மாயபிம்பம்‌’  போஸ்டர்!
News

சுந்தர் சி வெளியிட்ட ‘மாயபிம்பம்‌’ போஸ்டர்!

by admin
December 4, 2025
ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் நடக்கும் ஹாரர் படம் ” 99/66 “
News

ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் நடக்கும் ஹாரர் படம் ” 99/66 “

by admin
December 4, 2025
சகாப்தம் முடிந்தது. ஏவி.எம் .சரவணன் மறைந்தார் .
News

சகாப்தம் முடிந்தது. ஏவி.எம் .சரவணன் மறைந்தார் .

by admin
December 4, 2025

Recent News

பெரும்பொருட்செலவில் உருவாகும் நாகபந்தம் ‘கிளைமேக்ஸ்’ !

பெரும்பொருட்செலவில் உருவாகும் நாகபந்தம் ‘கிளைமேக்ஸ்’ !

December 4, 2025
சுந்தர் சி வெளியிட்ட ‘மாயபிம்பம்‌’  போஸ்டர்!

சுந்தர் சி வெளியிட்ட ‘மாயபிம்பம்‌’ போஸ்டர்!

December 4, 2025
ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் நடக்கும் ஹாரர் படம் ” 99/66 “

ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் நடக்கும் ஹாரர் படம் ” 99/66 “

December 4, 2025
சகாப்தம் முடிந்தது. ஏவி.எம் .சரவணன் மறைந்தார் .

சகாப்தம் முடிந்தது. ஏவி.எம் .சரவணன் மறைந்தார் .

December 4, 2025

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?