Saturday, June 14, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தமிழுக்கு வருகிறார் கன்னட இசை அமைப்பாளர்.!

admin by admin
February 9, 2021
in News
421 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்ச்  சினிமாவில் இசையமைப்பாளர்கள் கதாநாயகர்களாக மாறுவதும் நடிப்புத்துறையிலும் அவர்கள் வெற்றி பெறுவதும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி வரிசையில் கதையின் நாயகனாக களம் இறங்குகிறார் இன்னொரு இசையமைப்பாளரான பாலாஜி@விது..

You might also like

‘பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

கமல் பெயரில் படம் எடுக்கும் கன்னட அமைச்சர்.!

நிமிஷா சஜயனுடன் போட்டி போட்டு நடித்துள்ளேன்! – நடிகர் அதர்வா!

இவர் தமிழில் இன்பா, சூரன் மஸ்து மஜா மாடி(கன்னடம் ) உட்பட மேலும் இரண்டு புதிய கன்னட  மற்றும் தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார் மேலும் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துதமிழில்வெளியாகிவெற்றிபெற்ற ” த்ரிஷா இல்லைனா நயன்தாரா “
கன்னடா ரீமேக்கில் இவர் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

தற்போது கதையின் நாயகனாக தமிழ்படம்ஒன்றில் இவர்நடிக்கும் இந்தப்படத்தில்நாயகியாக ‘பிக்பாஸ்’ புகழ் சாக்சி அகர்வால் நடிக்கிறார். மேலும் தமிழில் முதன்மையான தொழில் நுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.

இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ரங்கா புவனேஷ்வர்.. அனிமல் திரில்லரும் காதலும் கலந்த இந்த திரைப்படத்தை GOOD HOPE pictures சார்பில் கோகுலகிருஷ்ணன், கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தமிழ், ஹிந்தி. தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கின்றனர்.

இந்தப்படம் பற்றி கதையின் நாயகனான பாலாஜி@விது கூறுகையில், “நான் நடிக்கலாம் என நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் தான், இந்த கதையை ரங்கா புவனேஷ்வர் என்னிடம் கூறினார். கதையை கேட்கும்போதே இந்தப்படத்தில் தான் அறிமுகம் ஆகணும் என முடிவு செய்தேன். அதற்காக இரண்டு வருடங்கள் காத்திருந்து இதில் நடித்தேன். அப்படி ஒரு பிரமி ப்பான திரில்லரும் காதலும் நிறைந்த கதை இது. இன்னும் சொல்லப்போனால் தமிழில் முதன்முறையாக ஹாலிவுட் தரத்தில் பல திருப்பங்களுடன் அனிமல் திரில்லர் வகையான கதையாக உருவாகியுள்ளது இந்த படம்” என்று கூறினார்..

Tags: சாக்க்ஷி அகர்வால்பாலாஜி
admin

admin

Related Posts

‘பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
News

‘பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

by admin
June 13, 2025
கமல் பெயரில் படம் எடுக்கும் கன்னட அமைச்சர்.!
News

கமல் பெயரில் படம் எடுக்கும் கன்னட அமைச்சர்.!

by admin
June 13, 2025
நிமிஷா சஜயனுடன் போட்டி போட்டு நடித்துள்ளேன்! – நடிகர் அதர்வா!
News

நிமிஷா சஜயனுடன் போட்டி போட்டு நடித்துள்ளேன்! – நடிகர் அதர்வா!

by admin
June 11, 2025
குப்பைத் தொட்டிக்குள்  ராஷ்மிகாவுடன் 7 மணி நேரம் இருந்த தனுஷ்!
News

குப்பைத் தொட்டிக்குள் ராஷ்மிகாவுடன் 7 மணி நேரம் இருந்த தனுஷ்!

by admin
June 12, 2025
வித்தியாசமான கதைக்களத்தில் உருவான ‘பேய் கதை’ !
News

வித்தியாசமான கதைக்களத்தில் உருவான ‘பேய் கதை’ !

by admin
June 11, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?