“இன்று மாபெரும் இனப்படுகொலை நடந்த நாள்.
ஒரு மாபெரும் இயக்கத்தின் சுதந்திர வேட்கையை, போராட்டத்தை சூழ்ச்சிகளால் முறியடித்த நாள்.. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட தினம்.. கறுப்பு நாள்.”என்பதாக இயக்குநர் சேரன் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
இன , மான உணர்வு உள்ள தமிழர்களில் சேரனும் ஒருவர்.
வெளியில் சொன்னால் வம்பாகிவிடுமோ என்கிற அச்சமுடன் வாழ்கிற ‘வீரத்தமிழர்’களும் திரைத்துறையில் உண்டு.