
இன்னிக்கி ஞாயித்துக்கிழமை …வீட்ல எல்லோருமே ஃபிரீயா இருப்பாங்க. வயசுப்பையனுங்க எந்த பார்ல மட்டையாகி கிடப்பாங்கன்னு சொல்ல முடியாது.சிலர் ரகசியமான படங்களை பார்த்து பெருமூச்சு விட்டுக்கிட்டிருப்பாங்க.
அவங்களுக்கெல்லாம் ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்திருக்காங்க பிரியங்கா சோப்ரா.
புகுந்த வீடான இங்கிலாந்துக்குப்போன பிறகு அந்த நாட்டுப்பொண்ணாவே மாறியிருக்காங்க. வயது 39.
இளமை எங்கெல்லாம் பூரித்துப் பொங்குகிறது என்பதை அடிக்கடி படம் எடுத்துக் காட்டுவது கண்காட்சி.!
அப்படித்தான் தனது பிறந்தநாளை தொடர்ந்து சிறப்பான கிளுகிளுப்பு படங்களை பார்வையாளர்களுக்கு தந்திருக்கிறார் .












