தமிழக சட்டசபை தேர்தல் நாளை மே 16ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்,நடிகைகள் தங்களின் தொகுதியில் உள்ள வாக்கு மையங்களுக்கு சென்று தங்களது வாக்கினை உள்ளனர்.
நடிகர் ,நடிகைகளில் யார்,யார் எந்த இடங்களில், எத்தனை மணிக்கு வாக்களிக்க செல்கின்றனர் என்கிற விவரங்கள் உங்களுக்குக்காக ,
1 | Ajith, Shalini | Tiruvanmiyur, 7am |
2 | Vijay | Adayar Dhanalakshmi Colony |
3 | Sivakumar, Karthi | T.Nagar, Hindi Prachar Sabha, 1௦am |
4 | Vishal | East Annanagar, Valliammal School, 10am |
5 | Jeeva | T.Nagar, Hindi Prachar Sabha |
6 | Bharath | Saligramam Government School |
7 | Bobby Simha | Kodaikanal |
8 | Jeyam Ravi | Alwarpetai |
9 | Raja | Kodambakkam |
10 | Santhanam | Pallavaram |
11 | Sivakarthikeyan | Valasaravakkam, Private School |
12 | Viddharth | Porur |
13 | T. Rajendhar | T. Nagar, Hindi Prachar Sabha morn 1o am |
14 | Simbu | T. Nagar, Hindi Prachara Sabha, 4.30 to 5 |