நன்றி தங்கமே… உருகிய விக்னேஷ்சிவன்!
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய தனது காதலர் விக்னேஷ் சிவனுக்கு அவரே ஆச்சரியப்படும் வகையில் பரிசினை அளித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நயன்தாரா.(அப்படியென்ன பரிசு? அதையும் சொல்லியிருக்கலாமே….)
இதையடு
சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.சமீபத்தில் நயன்தாராவின் அம்மாவின் பிறந்த நாளுக்கு விக்னேஷ் சிவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.