Friday, July 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home General News

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை: 2 வது நாளாக முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு!

admin by admin
November 8, 2021
in General News, Politics
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில்,,. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பொழிந்து வரும் நிலையில், இதன் காரணமாக சென்னை சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது.பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

You might also like

கபாடி வீராங்கனைக்கு பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை.! அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் !!

தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை! பரபரப்பாகும் அரசியல் களம் !!. …

கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி!

இந்நிலையில் சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை 2-வது நாளாக இன்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பால், போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையம் அவர் வழங்கினார்.

இதையடுத்து மழை பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

admin

admin

Related Posts

கபாடி வீராங்கனைக்கு  பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை.! அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் !!
Politics

கபாடி வீராங்கனைக்கு பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை.! அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் !!

by admin
June 28, 2026
தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை!  பரபரப்பாகும் அரசியல் களம் !!. …
Politics

தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை! பரபரப்பாகும் அரசியல் களம் !!. …

by admin
June 1, 2026
கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி!
General News

கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி!

by admin
April 1, 2026
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் ! அறிவிப்பு வெளியானது!!
General News

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் ! அறிவிப்பு வெளியானது!!

by admin
March 15, 2026
தொகுதி பங்கீடு:  மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!
General News

தொகுதி பங்கீடு: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

by admin
March 4, 2026

Recent News

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

July 9, 2026
ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

July 9, 2026
ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

July 9, 2026
‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’  மியூசிக் வீடியோ வெளியானது!

‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியானது!

July 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?