ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கதைக்களமாக கொண்டு வெளியான தலைவி படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.எல்.விஜய்,அடுத்ததாக விஜய்சேதுபதி,அனுஷ்கா ஜோடி சேரும் புதிய படத்தை இய க்க உள்ளாராம்.
நடிகை அனுஷ்கா ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஏற்கனவே தெய்வத்திருமகள் மற்றும் தாண்டவம் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது .