நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் முன்னணி நடிகை கத்ரீனா கைஃப் முதன் முறையாக இணைந்து நடிக்கவிருக்கும் த்ரில்லர் படமான ‘மெர்ரி கிறிஸ்துமஸ் இந்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் தொடங்கியுள்ளது.
இப்படத்தை ‘அந்தாதுன்’ ஸ்ரீராம் ராகவன் இயக்க, ரமேஷ் தௌராணி மற்றும் சஞ்சய் ரௌத்ரே ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.இப்படம்,அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டிதிரைக்கு வர உள்ளது.
ஸ்ரீராம் ராகவனின்’ ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ .பாடல்கள் ஏதும் இல்லாமல் தொண்ணூறு நிமிட படமாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, புனே மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்படவுள்ளது.’
ஸ்ரீராம் ராகவன் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒரே கட்டமாக நடத்தி முடித்து விட திட்டமிட்டுள்ளாராம்..இப்படத்தி