Wednesday, June 17, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

“ஆணுறுப்பு அறுப்பு நியாயமா? ” தீர்ப்புகள் விற்கப்படும் பட விமர்சனம்.

admin by admin
December 31, 2021
in Reviews
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

வித்தியாசமான தலைப்புக்கு நியாயம் கற்பிக்கிறது திரைப்படத்தின் மைய்ய கருத்து.!

You might also like

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!

‘சாருகேசி’ – விமர்சனம்!

‘ஆட்டி’ – விமர்சனம்!

பாலியல் வன்புணர்வுக்கு ஐயாயிரம் ரூபாய் அபராதம் என்பதும் செய்திதான்.! ஆனால் கடுமையான தண்டனை குறித்து தெளிவான தீர்ப்புகள் எதுவும் இல்லை. குற்றம் நிரூபணமாகவில்லை என சொல்லி விடுதலை ஆனதும் உண்டு. அதற்கு இந்தப்படத்தின் பாரதி ஒரு நல்ல சான்று.

சரி,சத்யராஜ் என்ன சொல்கிறார்?

டாக்டர் நலன் குமாராக வருகிற அவர் ஆணுறுப்பை வெட்டியதுடன் தொடர்புடையவர்களை சாமர்த்தியமாக கொலையும் செய்கிறார்.

இவர் தண்டிக்கப்பட்டாரா ?

இல்லை ,மகளுடன் வெளிநாடு சென்று விடுகிறார். இது நியாயமா,நேர்மையா?

எழுத்து இயக்கம் என பொறுப்பு சுமந்திருப்பவர் தீரன் !

பிரபலமான டாக்டர் சத்யராஜ். இவரது மகள் டாக்டர் பாரதி .இவரை முன்னாள் அமைச்சர் மதுசூதனின் மகன்  உள்ளிட்ட மூவர் வன்புணர்வு செய்து விடுகிறார்கள்.பாரதியின் காதலர் அவர்களை கடுமையாக தாக்கி விடுகிறார்.

மனம் குமுறிய சத்யராஜ் குற்றம் இழைத்த முன்னாள் அமைச்சரின் மகனது ஆணுறுப்பை வெட்டி துண்டித்து எடுத்து சென்று விடுகிறார்.

 துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பை குறிப்பிட்ட நேரத்துக்குள் கொணர்ந்தால் இணைக்க முடியும் இல்லையேல் செயற்கையான உறுப்பு பொருத்தலாம் என்கிறார்,டாக்டர் .

இதற்காக முன்னாள் அமைச்சர் மதுசூதனன் ,டாக்டர் சத்யராஜ் இருவருக்கும் இடையில் நடப்பதுதான் மீதிக்கதை.

என்ன நிகழ்கிறது என்பதை தொடர் கொலைகள் வழியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் .நீதிபதி அளவில் பணம் விளையாடுகிறது என்பதை திறமையுடன் தணிக்கைக்குழுவுக்குள்  வராமல்  சொல்லியிருக்கிறார்.!

சரி ,மகளுக்காக நியாயம் கோரி கொலைகள் செய்வது,சட்டத்துக்குள் சிக்காமல் வெளிநாடு தப்பி சென்றது நியாயமா ?

மனுநீதியுடன் பார்க்காமல் மனிதாபிமானத்துடன் இதை அணுகுவதே சரி. டாக்டர் நலன் குமார் மகளுடன் அமெரிக்கா சென்றதில் சட்டப்படி குற்றம் எதுவுமில்லை.பிறகென்ன? அப்படியானால் மற்றவர்களும் இதையே பின் பற்றினால் சட்டம் கேலிக்கூத்தாகாதா ?

நடிப்பை பொருத்து சத்யராஜ் ,முன்னாள் அமைச்சராக வந்த மதுசூதனன் ஆகியோர் இயல்பாக நடித்திருக்கிறார்கள். சில இடங்களில் மதுசூதனன் கடுமையான போட்டியை தந்திருக்கிறார் சத்யராஜ்க்கு !

எஸ்.என் .பிரசாத்தின் இசைக்கருவிகள் புதியவைகளை தரவில்லை.பின்னணி இசையும் சோதனையாக இருந்தது.

ஒளிப்பதிவாளர் கருட வேகா ஆஞ்சியின் கேமராவுக்கு கருடப் பார்வை.!

விற்கப்படுகிற தீர்ப்புகளை வாங்கலாமா?

இரண்டாம் பகுதி வருகிறதாம் என்கிறீர்களா?  முதல் பாதியே ஏமாற்றம்ங்க .!

 

Tags: சத்யராஜ்தீர்ப்புகள் விற்கப்படும்மதுசூதனன்ரேணுகாஸ்மிருதிஹரிஷ் உத்தமன்
admin

admin

Related Posts

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!
Reviews

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!

by admin
June 14, 2026
‘சாருகேசி’ – விமர்சனம்!
Reviews

‘சாருகேசி’ – விமர்சனம்!

by admin
June 14, 2026
‘ஆட்டி’ – விமர்சனம்!
Reviews

‘ஆட்டி’ – விமர்சனம்!

by admin
June 14, 2026
‘ஹபீபி’ – (விமர்சனம்.) அன்பானவன்!
Reviews

‘ஹபீபி’ – (விமர்சனம்.) அன்பானவன்!

by admin
June 14, 2026
‘பெத்தி’ – விமர்சனம்!
Reviews

‘பெத்தி’ – விமர்சனம்!

by admin
June 5, 2026

Recent News

அஷ்ரஃப் இயக்கி, நடித்துள்ள திரில்லர் திரைப்படம் “ஃபோட்டோகிராஃபர்’!

அஷ்ரஃப் இயக்கி, நடித்துள்ள திரில்லர் திரைப்படம் “ஃபோட்டோகிராஃபர்’!

June 16, 2026
‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

June 16, 2026
‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

June 15, 2026
‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

June 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?