Tuesday, June 17, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அடுத்த விவாகரத்து இந்த ஜோடியா? இணையத்தில் பரவும் வதந்’தீ’!

admin by admin
January 18, 2022
in News
419 5
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்த்திரையுலகில் தனுஷ் , ஐஸ்வர்யா விவாகரத்து செய்தி  தீயாக பரவி வரும் நேரத்தில் பெரிய நட்சத்திர குடும்பத்து வாரிசின் விவாகரத்து வதந்தி இணையத்தில் தீயாகபரவி வருகிறது.அதாவது,நடிகை சமந்தா பாணியில் நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா இன்ஸ்டாகிராமிலிருந்து தனது கணவரின் பெயரை நீக்கி உள்ளதே  இந்த வதந்திக்கு காரணம் 

ஏற்கனவே ஸ்ரீஜா தனது கணவர் கல்யாண் தேவிடமிருந்து பிரிந்துவிட்டதாக பரபரப்பான வதந்திகள் பரவி வந்த நிலையில் ஸ்ரீஜா தனது இன்ஸ்டாகிராமிலிருந்து தனது கணவர் கல்யாண் தேவ்  பெயரை  நீக்கிவிட்டு தனது இயற்பெயரான ஸ்ரீஜா கொனிடேலா என மாற்றியுள்ளார். இதனால் இவர்களின் பிரிவது உறுதியாகிவிட்டதாக இணையத்தில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

You might also like

கமலுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!

ரேவதி இயக்கத்தில்,பிரியாமணி நடிப்பில் உருவான ‘குட் வொய்ஃப்’ !

பிரபாஸின் “தி ராஜா சாப்” டீசர் வெளியானது!

சமந்தா பாணியில் ஸ்ரீஜாவும்  திருமணத்திற்கு பின்பு தனது கணவர் பெயரை சேர்த்து “ஸ்ரீஜா கல்யாண்” என வைத்திருந்தார். கல்யாண், ஸ்ரீஜா தம்பதிக்கு நவிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.

ஸ்ரீஜா ஏற்கனவே கல்லூரியில் படிக்கும் போது சிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அடுத்த சில வருடங்களில் வரதட்சணை விவகாரம் தொடர்பாக சிரிஷ் பரத்வராஜிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்களுக்கு நிவிரிதி என்ற மகளும் உள்ளார்
இந்நிலையில் விவாகரத்து வதந்தி குறித்து சிரஞ்சீவியும் அவரது மகள ஸ்ரீஜாவும் இதுவரை எதுவும் தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

admin

admin

Related Posts

கமலுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!
News

கமலுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!

by admin
June 16, 2025
ரேவதி இயக்கத்தில்,பிரியாமணி நடிப்பில் உருவான  ‘குட் வொய்ஃப்’ !
News

ரேவதி இயக்கத்தில்,பிரியாமணி நடிப்பில் உருவான ‘குட் வொய்ஃப்’ !

by admin
June 16, 2025
பிரபாஸின் “தி ராஜா சாப்” டீசர் வெளியானது!
News

பிரபாஸின் “தி ராஜா சாப்” டீசர் வெளியானது!

by admin
June 16, 2025
நான்  கஷ்டப்பட்டேன்னு   சொல்லவே  கூச்சமா இருக்கு! ‘குபேரா’  பட விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி!!
News

நான் கஷ்டப்பட்டேன்னு சொல்லவே கூச்சமா இருக்கு! ‘குபேரா’ பட விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி!!

by admin
June 16, 2025
பாக்யராஜ் – பார்த்திபன் படங்களே இன்ஸ்பிரேஷன்! ‘ஹும்’ படத்தின் இயக்குநர் பேச்சு!
News

பாக்யராஜ் – பார்த்திபன் படங்களே இன்ஸ்பிரேஷன்! ‘ஹும்’ படத்தின் இயக்குநர் பேச்சு!

by admin
June 15, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?