பிக்பாஸ் பாவனிக்கு கொரோனா!தனிமைப்படுத்தி கொண்டார்!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் மூன்றாவது இடத்தை பாவனியம் பெற்றனர் இந்நிலையில் பாவனி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த தகவலை பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்ததால் உடனடியாக கொரோனா பரிசோதனைசெய்து கொண்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் , தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Pavni Reddy (@pavani9_reddy)