Tuesday, June 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘எப் ஐ ஆர் ‘ -இஸ்லாமியன் என்றாலே பயங்கரவாதியா ?*** ( விமர்சனம்.)

admin by admin
February 10, 2022
in Reviews
421 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இசுலாமிய இளைஞன் ,இர்பான் அகமது.

You might also like

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!

‘சாருகேசி’ – விமர்சனம்!

‘ஆட்டி’ – விமர்சனம்!

சென்னை ஐ ஐ டி.யில் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்த பட்டதாரி,தங்கப்பதக்கம் வாங்கியவர்.. திருவல்லிக்கேணியில் வாழ்கிறவர் .

 முகம் தெரியாத  பயங்கரவாதியான அபுபக்கர் அப்துல்லாவாக இருக்கலாம்    என சந்தேகித்து இவரை  தேசிய புலனாய்வுத் துறை  தேடுகிறது.

அவர் பயங்கரவாதியா? இலங்கை ,தமிழ்நாடு குண்டு வெடிப்புகளுக்கு இவர்தான்  மூளையா?

விசுவரூபம் பாணியில் வந்திருக்கிற ‘கிளாஸ் ‘படம். இயக்குநர் மனு ஆனந்துக்கு வாழ்த்துகள்.

முஸ்லீம் என்றாலே தீவிரவாதிகளாக பார்க்கிற பார்வை இந்தியா முழுமைக்கும் இருக்கிறது. சிலர் செய்த பயங்கரவாத செயல்களினால் ஒட்டு மொத்த இசுலாமிய சமுதாயத்தையும் குற்றவாளிகளாக பார்க்கிற நச்சுப்பார்வை சில அரசியல்வாதிகளால் ஏற்பட்டிருக்கிறது.

அதே குற்றச்செயலை,பயங்கரவாதத்தை  இசுலாமியன் அல்லாத ஒரு இந்தியன் செய்திருந்தால் அந்த நச்சுப்பார்வை இந்தியர்கள் மீது ஏன் பாய்வதில்லை?

ஒரு காட்சியில் இர்பான்அகமதுவாக நடித்திருக்கிற  விஷ்ணு விஷால் இதை கேட்பார். .நியாயமான,ஆணித்தரமான வசனம் .!

இவர் முஸ்லீம் என்பதினாலேயே வேலைக்கான இன்டர்வியூக்களில் அந்த சமுதாயம் தொடர்பான கேள்விகளை கேட்பது என்ன நியாயம்? இர்பானை வெறுப்படைய செய்கிற அந்த கேள்விகளால் அவர் வெதும்புகிறபோது  ஒரு வேளை அவர்தான் அபுபக்கராக இருப்பாரோ என்கிற சந்தேகம் எழுவது நியாயம்தானே .!

ஆனால் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரும் , ( மாலா பார்வதி ) மகனான இர்பானும்  அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிற  குடும்பம் என்பதையும் மறுபக்கம் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார் இயக்குநர்.இதனால் கதையின் போக்கில் வேகம் இருக்கிறது.

மற்றொரு பக்கம் தேசிய புலனாய்வுத் துறை ,

அபூபக்கர் அப்துல்லாவை தேடப்படும் முக்கியமான பயங்கரவாதியாக அறிவித்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிவிடுகிறது. அட்வைசர்  அஜய் திவான் (கவுதம் மேனன்.)

இசுலாமிய மதகுருவான ஜாஜி மன்சூல் தன் மீது சந்தேகம் வராதிருக்க  தந்திரமாக இர்பானை  தேடுதல் வலைக்குள் கொண்டுவந்து விடுகிறார்.  மன்சூல்தான் அந்த அபுபக்கரா என்கிற சந்தேகம்  நமக்கு வருகிறது..! ஆனால் சூழல்கள் இர்பான் மீதே  அழுத்தமான சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.

ஒரு கட்டத்தில் தன்னை அபுபக்கராக அறிவிப்பது கூட ஒருவகையான அழுத்தம்தான்! 

முதல் பாதியில் நல்ல வேகம்,பக்கத்துணைகளாக வந்துள்ள பிரார்த்தனா ( மஞ்சிமா மோகன்.)கிரிமினல் லாயர் ,அனிஷா குரேஷி  (ரைசா வில்சன்.)அதிகாரி குண சேகர் ( பிரவீன் முத்துரங்கன் )ஆகியோர் அவரவர் கேரக்டரை நிறைவு செய்திருக்கிறார்கள்.
ஆனால் இர்பானின் நடவடிக்கைகள் பல கேள்விகளுக்கும் இடம் வைக்கிறது.கதை போகிற வேகத்தில் அவைகள் மறந்தும் போகிறது.
ஜி.கே.பிரசன்னாவின் ஷார்ப் எடிட்டிங் படத்தின் ஓட்டத்துக்கு மிகுந்த உதவி செய்திருக்கிறது.
இசை யை குறிப்பிட்டு சொல்லமுடியவில்லை.பின்னணி இசை பாராட்டலாம்.
காமடி,ரொமான்ஸ் இவைகள் இந்த கதைக்குத் தேவைப்படவில்லை. பட முடிவில் பிரதமர் மோடி மாதிரி ஒருவரை கொண்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் சற்று நீளம்தான்.
படத்தின் கிளைமாக்ஸ் யாராலும் யூகிக்க முடியாத விசுவரூப முடிவாக இருக்கிறது.
திரைக்கதை அமைப்பும் விஷ்ணு விஷாலின் அர்ப்பணிப்பும் படத்தின் உயிர்நாடியாக இருந்து விட்டது.
படம் பார்க்கலாம் .கிளாஸ் படம்.
admin

admin

Related Posts

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!
Reviews

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!

by admin
June 14, 2026
‘சாருகேசி’ – விமர்சனம்!
Reviews

‘சாருகேசி’ – விமர்சனம்!

by admin
June 14, 2026
‘ஆட்டி’ – விமர்சனம்!
Reviews

‘ஆட்டி’ – விமர்சனம்!

by admin
June 14, 2026
‘ஹபீபி’ – (விமர்சனம்.) அன்பானவன்!
Reviews

‘ஹபீபி’ – (விமர்சனம்.) அன்பானவன்!

by admin
June 14, 2026
‘பெத்தி’ – விமர்சனம்!
Reviews

‘பெத்தி’ – விமர்சனம்!

by admin
June 5, 2026

Recent News

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

June 15, 2026
புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!

புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!

June 15, 2026
நெட்ஃப்ளிக்ஸில்  சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!

நெட்ஃப்ளிக்ஸில் சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!

June 15, 2026
ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்!

ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்!

June 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?