கமல்ஹாசனின் பெண்கள் தின வாழ்த்துச்செய்தி!
நாளை (மார்ச் 8) நாடு முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் குடியரசு தலைவர், பிரதமர் உள்பட பல பிரபலங்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தங்களுடைய சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,
மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவரும் உலக நாயகனுமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் மகளிர் தின வாழ்த்து பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
