தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரும் டி இமான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் மனைவியை பிரிவதாக திடீர் அறிக்கை வெளியிட்டார்.பலருக்கும் இது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் டி.இமான் நேற்று மாலை சென்னியில் உள்ள சர்ச் ஒன்றில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் மணமகள் எமிலி பிரபலகலை இயக்குனர் ஒருவரின் மகள் என கூறப்படுகிறது
மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணத்தில் நடிகை சங்கீதா அவரது கணவர் ,மற்றும் குட்டி பதமினி உள்பட சிலர் கலந்து கொண்டனர்