என்னதான் விரோதியாக இருந்தாலும் அவன் செத்துட்டான்னா விரோதமெல்லாம் காணாமப்போயிரும்.
எழவுக்கு போயி நின்னுட்டு திரும்பிருவாய்ங்க.மிஞ்சிப்போனா ஒரு மாலையை போட்ரு வாய்ங்க. இதான்யா உலக வழக்கம்.
ஆனா ஆந்திராவில நேர் மாறா இருக்கு. கிருஷ்ணமராஜ்னு பெரிய நடிகர். அரசியல்வாதி. மந்திரியாக இருந்து ஓய்வில் இருந்தார். திடீர்னு இறந்துட்டார்.கடைசி வேறுபாடு பார்க்காமல் எல்லா நடிகர்களும் அஞ்சலி செலுத்தினாங்க. வருத்தப்பட்டாங்க.இவரு சூப்பர்ஸ்டார் பிரபாஷின் பெரியப்பா .
ஆனா ஒரே ஒரு ஆளு மட்டும் அனுதாபம் கூட தெரிவிக்கல. சோசியல் மீடியாவில் கூட எதுவும் பதிவு போடல !
அந்தாளுதான் அல்லு அர்ஜூன் .!பிரபாஷின் பெரியப்பா என்பதால் பிடிக்கலையா ?
பெங்களூர்ல நடந்த சைம்மா அவார்டு நிகழ்ச்சியில கலந்து கொண்டு செம ஆட்டம் போட்டிருக்கிறார் .
என்னா மனுஷன்யா அந்தாளு!