“செல்லம் ,இந்த அளவுக்கு துணிஞ்சிட்டியேம்மா . டைரக்டர்ஸ்ல சில பேர் ஹீரோவுடன் நெருக்கமாக இருக்கிற மாதிரி பெட்ரூம் சீன்லாம் சொல்லுவாங்களே .அதுக்கெல்லாம் தயார்தானா தாயி?”என்று இந்த அப்பாவி மனசு கேக்கிது .மகாநடிகைன்னு எல்லோரும் பாராட்டுனாங்க.
ஆனா “சர்க்கார் வாரி படா “ன்னு பாட்டு பாடி கிளாமர் உலகத்தில் கால் வச்சே .! ஆனா இந்த படங்களை பாக்கிறபோது அதுக்கும் மேலே போயிட்டியே கீர்த்தி.!
சரி தமிழ்ச்சினிமாவில் கீர்த்தி சுரேஷ் படு கிளாமரில் நடிப்பதென்றால் அதற்கு முதல் வாய்ப்பு தளபதி விஜய்க்குத்தான்னு சொல்றாய்ங்களே நெசமா?












