நடிகர் கருணாஸ், கிரேஸ் தம்பதியருக்கு கென் கருணாஸ் என்ற மகனும், டயானா என்ற மகளும் உள்ளனர். கென் நடிகராக உள்ளார்.மகள் டயானா டாக்டராக உள்ளார்.
இந்நிலையில் கென் கருணாஸ் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சகோதரி டயானாவின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து , “இனிய திருமண வாழ்த்துகள் அக்கா , மாமா” என குறிப்பிட்டுள்ளார்.
மணமக்களுடன் கருணாஸ் குடும்பம் இருக்கும் புகைப்படத்தையும் நடிகர் கென் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.