கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய மொழி திரைப்படங்களே இந்திய திரையுலகில் வெற்றியையும் வசூலையும் வாரி குவித்து வருகிறது
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பால் பாலிவுட் திரையுலகமே பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது
.சமீபத்தில் .‘பதான்’ திரைப்படத்தை உலக நாயகன் கமலஹாசன், அவருடைய அண்ணன் மகளும் நடிகையுமான சுஹாசினி, மற்றும் 80களில் தமித்திரையுலகை கலக்கி வந்த நடிகைகளான ஷோபனா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் பார்த்துள்ளனர்.
இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.