Tuesday, May 20, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நடிகர் அர்ஜுன் மகள், தம்பி ராமையா மகன் காதல் திருமணம்! நவம்பரில் நிச்சயதார்த்தம்!!

admin by admin
June 26, 2023
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகர் தம்பி ராமையாவின் மகன் நடிகரும் இயக்குனருமான உமாபதியை திருமணம் செய்துகொள்ள உள்ளார்

மகாஜனங்களே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான உமாபதி, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’, ‘தண்ணி வண்டி’ படங்களில் நடித்துள்ளார்.

You might also like

மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!

விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் ‘லாயர்!’

‘சுகர் பேபி’ திரிஷா .. தக் லைஃப் கமலின் ஆசை நாயகியா ? வில்லங்கம் ஸ்டார்ட் !

இப்போது தம்பிராமையா, சமுத்திரக்கனி நடிக்கும் ‘ராஜாக்கிளி’ படத்தை இயக்கியுள்ளார்.நீண்ட நாள் காதலர்களான இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் வரும் நவம்பர் மாதம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது அதைத் தொடர்ந்து திருமண தேதி வெளியாகிறது.

இது குறித்து நடிகர் தம்பி ராமய்யாவிடம் கேட்ட போது, எனக்கே கொஞ்ச நாள் முன்பு தான் தெரியும். பிள்ளைங்க ஆசை பட்டுட்டாங்க .அவங்க ஆசையை நிறைவேத்தி வைக்கிறது தானே பெத்தவங்களோட கடமை. என் க குடும்பமும் அர்ஜுன் சார் குடும்பமும் அவர் கட்டியிருக்கும் ஆஞ்சநேயர் கோவில்ல வைத்து தான் பேசினோம்

அவருக்கும் உமாபதியை பிடிச்சு இருந்துச்சு. அவன் டீ டோட்டலர்னு தெரிஞ்சதும் அவருக்கு ரொம்பவே ஹாப்பி எங்களுக்கும் அர்ஜுன் சாரின் மகள் மற்றும் அவங்க குடும்பத்தின் எளிமை பழகும் விதம் மிகவும் பிடிவச்சு இருந்தது. வர்ற நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது அந்த நிகழ்ச்சியில் திருமண தேதியை முடிவு பண்ணுவோம் என்கிறார்.

admin

admin

Related Posts

மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!
News

மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!

by admin
May 20, 2025
விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் ‘லாயர்!’
News

விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் ‘லாயர்!’

by admin
May 20, 2025
‘சுகர் பேபி’ திரிஷா .. தக் லைஃப் கமலின் ஆசை நாயகியா ? வில்லங்கம் ஸ்டார்ட் !
News

‘சுகர் பேபி’ திரிஷா .. தக் லைஃப் கமலின் ஆசை நாயகியா ? வில்லங்கம் ஸ்டார்ட் !

by admin
May 20, 2025
விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!
News

விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!

by admin
May 19, 2025
காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!
News

காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!

by admin
May 19, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?