Tuesday, May 26, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கொடி அரசியல் படமா? தனுஷ் விளக்கம்!!

admin by admin
October 6, 2016
in News
425 4
0
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘எல்லம்மா’ படத்திற்கு சம்மதிக்க வைத்த கிராமம் இது’!- தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி!!

“தத் த்வம் அஸி” (2026) படப்பிடிப்பு தொடங்கியது!

கிராமத்துக் கதையில் நடித்தால் முழுக் கதாநாயகன் ஆகலாம்! : இயக்குநர் பேரரசு பேச்சு

கொடி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. kodi-audio-launch-photos-4இதில் நாயகன் தனுஷ் , இப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் வெற்றிமாறன் , மதன் , கோபால் ஜேம்ஸ் , நாயகி அனுபமா பரமேஸ்வரன் , படத்தின் இயக்குநர் துரை செந்தில் குமார் , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் , ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் , படத்தொகுப்பாளர் பிரகாஷ் மப்பு , நடன இயக்குநர் பாபா பாஸ்கர் , நடிகர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.kodi-audio-launch-photos-18இவ் விழாவில் நாயகன் தனுஷ் அவர்கள் பேசியது , இதுவரை நான் நடித்த திரைப்படங்களான “ புதுப்பேட்டை “ போன்ற திரைப்படங்களில் சிறிய அளவில் அரசியல் இருக்கும். ஆனால் இப்படம் முழுக்க முழுக்க அரசியலை பற்றி பேசும் ஒரு படமாக இருக்கும். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு மிக சிறந்த இசையை கொடுத்துள்ளார் அவருக்கு நன்றி. நான் குக்கூ திரைப்படத்தில் இருந்து அவருடைய இசையை உற்று நோக்கி வருகிறேன். இப்படத்தில் அவரோடு பணியாற்றுவது மகிழ்ச்சி. இப்படத்திற்கு நான் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். இப்படம் நான் முதன் முதலில் நடிக்கும் ரெட்டை வேட திரைப்படம் இப்படத்தின் கதை இயக்குநர் துரை செந்தில் குமார் என்னிடம் கூறும் போது அக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாம் ரெட்டை வேடத்தில் நடிக்க இதுவே சரியான படமாக இருக்கும் என முடிவு செய்து இப்படத்தில் நடித்தேன். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இப்படம் அரசியல் பற்றி பேசும் படமா அல்லது அரசியல் பற்றி இளைஞர்களுக்கு கருத்து கூறும் திரைப்படமா என்பதை நீங்கள் திரையில் வந்து பார்க்கும் போது உங்களுக்கு புரியும் , பிடிக்கும். இப்படத்தில் 8 வருடமாக ஒன்றாக பணியாற்றிய நண்பர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். எங்கள் அனைவருக்கும் இது முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்று கூறினார்.

admin

admin

Related Posts

‘எல்லம்மா’ படத்திற்கு சம்மதிக்க வைத்த கிராமம் இது’!-  தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி!!
News

‘எல்லம்மா’ படத்திற்கு சம்மதிக்க வைத்த கிராமம் இது’!- தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி!!

by admin
May 26, 2026
“தத் த்வம் அஸி” (2026)  படப்பிடிப்பு தொடங்கியது!
News

“தத் த்வம் அஸி” (2026) படப்பிடிப்பு தொடங்கியது!

by admin
May 26, 2026
கிராமத்துக் கதையில் நடித்தால்  முழுக் கதாநாயகன் ஆகலாம்! : இயக்குநர் பேரரசு பேச்சு
News

கிராமத்துக் கதையில் நடித்தால் முழுக் கதாநாயகன் ஆகலாம்! : இயக்குநர் பேரரசு பேச்சு

by admin
May 26, 2026
“ பெத்தி  ”: ராம் சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும்!– சிவராஜ்குமார் நம்பிக்கை!!
News

“ பெத்தி ”: ராம் சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும்!– சிவராஜ்குமார் நம்பிக்கை!!

by admin
May 26, 2026
‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!
News

‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!

by admin
May 25, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?