இது காந்தி நாடு.
இங்கு மதம் ,சாதி பேதம் கூடாது.ஆனால் கழிவில் நெளியும் புழுக்களை வளர்க்கிற அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் காரணமாக சாதியும் மதமும் சாகா வரம் பெற்றுள்ளன.
“அய்யா காந்தி பெருமானே .. நீங்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றுவோம்.”
ஆகஸ்ட் 15 . ஒவ்வொரு வருடமும் மறக்காமல் சொல்லி வருகிறோம் .
இன்றும் சொல்லுவோம். என்றும் சொல்வோம் .இது எங்களின் இந்திய நாடு.