அமலாபாலின் ஆனந்தக் குளியல்!  

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் மிகவும் பிசியாக நடித்தவர்  அமலாபால்..ஆனால் திருமணம்,விவாகரத்து மற்றும் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தது உள்ளிட்ட பிரச்சினைகளால் பட வாய்ப்புக்களை முற்றிலும் இழந்த இவருக்கு பட வாய்ப்புகள் என்பது இன்று வரை குதிரைக் கொம்பாக இருந்து வருகிறது. என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர்  தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் கவர்ச்சி  புகைப்படங்கள் மற்றும்  வீடியோக்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது .

இந்நிலையில்,அமலாபால்,பிகினி உடையில் அருவி ஒன்றில்,  குதித்து,குதித்து   ஆனந்தமாக குளிக்கும் வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியான  சில மணி நேரங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ், பெற்றுள்ளது என்பதும் ஆயிரக்கணக்கில்  கமெண்ட்கள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.