ரஜினி பாட்டுக்கு குழந்தையுடன் ஆட்டம் போட்ட ரெடின் கிங்ஸ்லி மனைவி!
சின்னத்திரை நடிகை சங்கீதா, காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் 10ஆம் தேதி பெங்களூருவில் கிங்ஸ்லி வீட்டு வழக்கத்தின் படி கிருஸ்தவ முறைப்படியும், சங்கீதா வீடு வழக்கத்தின் படி இந்து முறைப்படியும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் நடிகர் சங்கீதாவிற்கு கடந்த 2009 ஆம் ஆண்டு கிரிஷ் என்பவருடன் திருமணம் நடந்ததாகவும்,பின்னர் , கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து விட்டதாகவும் இவர்களுக்கு ‘ஷிவ்ஹியா’ என்ற ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் கூறப்படும் நிலையில்,அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் குழந்தையுடன் ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாட்டுக்கு ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
View this post on Instagram