‘கேப்டன் மில்லர் 2’ வது சிங்கிள்பாடல் வெளியானது!
தனுஷ் நடிப்பில் , அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம்,கேப்டன் மில்லர் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தில் தனுஷுடன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பீரியட் ஜானரில் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது இப்படம் வரும் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில்,
கேப்டன் மில்லர் படத்தில் இருந்து இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் ‘உன் ஒளியிலே’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார்,
இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனைத் தொடர்ந்து விரைவில் கேப்டன் மில்லர் ட்ரெய்லர் வெளியாகும் என தெரிகிறது.
#CaptainMiller Second Single is Dropping Tomorrow at 5 PM 💥🕔#UnOliyile #KreeNeedale #TuRoshni
Let The Countdown To Musical Bliss Begin! 😎
A @gvprakash Musical 🎶
@dhanushkraja #ArunMatheswaran @NimmaShivanna @priyankaamohan @sundeepkishan @saregamasouth @SathyaJyothi… pic.twitter.com/91wxGCZkoj— Saregama (@saregamaglobal) December 22, 2023