விருது வென்ற விஜய் சேதுபதி படம்!

merku_thodarchi_malaiபஞ்சாப் உலகத் திரைப்பட விழா கடந்த 8-ஆம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.  இந்த விழாவில் 250 மேற்பட்ட திரையிடப்படங்கள் திரையிடப்பட்டன. இவற்றில் நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் இளையராஜா இசையில், லெனின் பாரதி இயக்கத்தில் தேனி ‘ஈஸ்வர்’ ஒளிப்பதிவில் உருவான ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படம் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை பெற்றுள்ளது. hqdefaultஇந்த படம் இன்னும் ரிலீஸ் செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது