உலகநாயகனின் 233’ திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென அந்த படம் ட்ராப் என கூறப்பட்டது . இதையடுத்து எச்.வினோத்,விஜய்யின் 69’ வது படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில்,கமல் படமும் இல்லை விஜய் படமும் இல்லை.எச் வினோத் தற்போது தனுஷ் படத்தை இயக்கஉள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது தற்போது தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் எச்.வினோத் உடன் இணைவார் என்கிறார்கள்.