கமல்ஹாசனை சந்தித்து நன்றி தெரிவித்த டி.ஆர்.பாலு!

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழ் நாட்டில் வெற்றி பெற்றதை அடுத்து திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம். பி. இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசனை இன்று (18.6.24) அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். திமுக தலைமை நிலைய செயலாளர் .பூச்சி எஸ். முருகன் உடன் இருந்தார்.